Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Aug 9, 2015

வசந்தம் டிவி லங்கா தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு SES7யில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி டிடிஎச் நிறுவனமான டிஷ்டிவி புதிதாக இலங்கை நாட்டில் டிஷ்டிவி லங்கா என்ற பெயரில் புதிய டிடிஎச் சேவையை கடந்த வருடத்தில் தொடங்கியிருந்தனர்.இப்புதிய டிடிஎச் சேவையில் இலங்கை நாட்டின் தொலைக்காட்சிகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் 


தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு கடந்த ஆண்டு முதல் புதிய செயற்கைகோளான SES7யில் தொடங்கப்பட்டது.

தற்சமயம் இலங்கை நாட்டின் அரசு தொலைக்காட்சியான சுயதின குழுமத்தின் தமிழ் மற்றும் சிங்களா தொலைக்காட்சிகள் ஸ்ரீ லங்கா டிவி(ஐடிஎன்).வசந்தம் டிவி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு சியாதா நிறுவன தமிழ் தொலைக்காட்சியான வர்ணம் டிவி ஒளிபரப்பு தொடங்கியிருந்தது 

குறிப்பிடதக்கது.
இலவச ஒளிபரப்பாகும் இத்தொலைக்காட்சிகள் கட்டண தொலைக்காட்சிகளாக எவ்வித நேரங்களிலும் மாற்றாப்படலாம்.தொலைக்காட்சிகளின் டிடிஎச்ஒளிபரப்பு இலங்கை நாட்டிற்கு மட்டுமே.

அலைவரிசை விபரங்கள்:
Satellite                      SES7@95.0E(ku-band)
Freq Rate                   12172
Symbol rate                 40700
Polar                           Horizontal
Modulation                  Mpeg2/dvb s1
Mode                          PAY 

No comments:

Post a Comment