Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Aug 12, 2015

ஐபிசி டிவி ஐரோப்ப தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு யூடெல்சாட்9எயில் உதயம்

நண்பர்களே இங்கிலாந்து நாட்டின் அனைத்துலக கூட்டுதாபன ஒளிபரப்பு நிறுவனத்தின் புதிய ஐரோப்ப தமிழ் தொலைக்காட்சியான ஐபிசியின் செயற்கைகோள் பரிசார்ந்த ஒளிபரப்பு யூடெல்சாட்9எ  செயற்கைகோளில் தொடங்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் தமிழ் திரைப்பட மற்றும் செய்திகள் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.இப்புதிய தொலைக்காட்சி தொடர்பான விபரங்களை பற்றி நமது தளத்தில் கடந்த மாதத்தில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.இலவச தொலைக்காட்சியாக தனது ஒளிபரப்பை யூடெல்சாட்9எ செயற்கைகோளில் ஐபிசி தமிழ் தொடங்கியுள்ளது. 

No comments:

Post a Comment