Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Aug 9, 2015

வர்ணம் டிவி லங்கா தமிழ் திரைப்பட தொலைக்காட்சி டிஷ்டிவி லங்காவில் தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் மிக முன்னனி டிடிஎச் ஒளிபரப்பு நிறுவனமான டிஷ்டிவியின் ஆசிய நாடுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசையில் பாகிஸ்தான்.பாங்களதேஷ் மற்றும் இலங்கை நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இத்தொலைக்காட்சிகள் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இதனில் 
இலங்கை நாட்டின் தமிழ் திரைப்பட மற்றும் சிங்கள மொழி தொலைக்காட்சிகளான வர்ணம் டிவி மற்றும் சுவர்னவாஹினி போன்ற தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை புதிதாக டிஷ்டிவி லங்கா டிடிஎச்யில் தொடங்கியுள்ளனர்.இப்புதிய டிடிஎச் ஒளிபரப்பில் சக்தி டிவி.தெர்னா மற்றும் 
சில முன்னனி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடதக்கது.
தற்சமயம் தொடங்கியுள்ள இப்புதிய இரண்டு தொலைக்காட்சிகளின் இலவச ஒளிபரப்பு எவ்வித நேரங்களிலும் நிறுத்தப்படலாம்.இது டிடிஎச் நிறுவனத்தின் தொடக்க சோதனை ஒளிபரப்பு என்பது குறிப்பிடதக்கது.தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு SES7@95.0Eயில் தொடங்கியுள்ளனர். 
அலைவரிசை விபரங்கள்:
Satellite                           SES7@95.0E
Freq Rate                        12172
Symbol Rate                    40700
Polar                                Horizontal
Modulation                       Mpeg2/dvb s1
Mode                               PAY

No comments:

Post a Comment