Search Blog

டிஷ் டிராக் ப்ரண்ட்ஸ் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடர்பான தொழில்நுட்ப தகவல்களையும் தரும் முதன்மை தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்

Aug 9, 2015

கேப்டன் டிவி தொலைக்காட்சி டிஷ்டிவி டிடிஎச்யில் இலவச தொலைக்காட்சியாக தொடக்கம்

நண்பர்களே இந்தியாவின் முன்னனி டிடிஎச் ஒளிபரப்பு நிறுவனமான டிஷ் டிவியின் தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் கேப்டன் மீடியா நிறுவனத்தின் தமிழ் தொலைக்காட்சியான கேப்டன் டிவியின் ஒளிபரப்பை புதிதாக தொடங்கியுள்ளது.


கடந்த சில நாட்களாக இலவச 
தொலைக்காட்சியாக கேப்டன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது.டிஷ்டிவியில் முதன்முதலாக ஒளிபரப்பை கேப்டன் தொலைக்காட்சி கட்டண தொலைக்காட்சியாக என்எஸ்எஸ்6 செயற்கைகோளில் ஒளிபரப்பை தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.இத்தொலைக்காட்சியின் இலவச ஒளிபரப்பில் எவ்வித மாற்றங்களும் நிகழலாம்.
அலைவரிசை விபரங்கள்
Satellite                      SES7@95.0E(ku-band)
Freq Rate                   12112
Symbol Rate               40700
Polar                           Horizontal
Modulation                  Mpeg2/Dvb s1
Mode                          Fta 

No comments:

Post a Comment